lifetime achievement award

img

சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான சச்சின் தெண்டுல்கர் 2013-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.